தமிழ்நாடு
VIDEO: சென்னைக்கு அதிதீவிர கனமழை.. செல்போனுக்கு ரெட் அலர்ட் வந்தபோது பயந்தீர்களா? - மக்கள் கருத்து
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய மழை நிலவரம் எப்படி இருக்கும்?